change colors

#3D261A
#B6B254
#6B2E56
#48A871
#2D1D44
#3F4E92
#DCC218
#F5005E
#916E30
#D0A571
#379AA4
#216348
#3B3B3B
#CF2626

Custom colors

தொலை நோக்கு பார்வை
தொழில் நல்லுறவை மேம்படுத்துதல் மற்றும்
தொழிலாளி நலம் பாதுகாத்தல்

Bonded Labour Helpline Number - 1800 4252 650
Child Helpline Number - 1098

logo

What's New

  • ஊதிய சட்டத் தொகுப்பு (தமிழ்நாடு) விதிகள், 2022 மற்றும் 2022 ஆம் ஆண்டு தொழில் உறவுகள் (தமிழ்நாடு) விதிகளின் ஆங்கிலத்தில் வெளியான அறிவிக்கையின் தமிழ் வடிவம்
  • 6.10.2022 அன்று தலைமை செயலகத்தில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள், தொழிலாளர் நலன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத் துறைகளில் பணிக்காலத்தின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார் உடன் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் திரு. முகமது நசிமுத்தின் ,இ.ஆ.ப மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை ஆணையர் முனைவர் திரு அதுல் ஆனந்த் இ.ஆ.ப உடன் இருந்தனர்
  • “The time limit for submitting the objections / suggestions on Draft State Rules on Wage Code, Industrial Relations Rules & Occupational Safety, Health & Working Conditions Rules framed under Labour Codes has been extended up to 15th July 2022.”
    “தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் கீழ் உருவாக்கப்பட்ட மாநில வரைவு ஊதிய விதிகள், மாநில தொழில் உறவு வரைவு விதிகள் மற்றும் மாநில வரைவு தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் விதிகள் மீதான ஆட்சேபனைகள் / பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 2022ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.“
  • Draft rules on the Tamil Nadu code on Wages Rules, 2020
  • Draft rules on The Industrial Relations Code, 2020
  • Draft Rules on The Occupational Safety, Health and Working Conditions Code, 2020

HISTORY OF
LABOUR DEPARTMENT

In the year 1920, the Government of Madras undertook an exhaustive enquiry about the living conditions of the workers who were not working in factories. The reason for this was that by that time the Government had already appointed one Chief Inspector of Factories and two Inspectors of Factories to look after the welfare and working conditions of the workmen employed in the factories and the workers outside the factories had nobody to take care of their welfare.

Guide to open source

Downloads of important G.Os Relating to Minimum Wages

Top